ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு |
ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள பாம்பே வெல்வெட் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர் கியான் பிரகாஷ் எழுதிய மும்பை பேபிள்ஸ் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த படத்தை, அனுராக் காஷ்யப் இயக்கியுள்ளார். படத்தில் ஜானி பால்ராஜ் என்ற கேரக்டரில், ரன்பீர் கபூர் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து பல மாதங்களாகியும், ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வந்த, இப்படம், இறுதியாக, இந்தாண்டு மே மாதத்தில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக், பாலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.