‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சின்னத்திரையிலிருந்து வௌ்ளித்திரைக்கு வந்தவர் ஆயிஸ்மான் குரானா. விக்கி டோனர் என்ற படத்தின் மூலம் பிரபலமான ஆயிஸ்மான், தற்போது ஹவாய்ஜாடா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மகாராஷ்டிராவில் வாழும் ஷிவ்கர் பாபுஜி என்ற விஞ்ஞானியாக நடித்துள்ளார் ஆயிஸ்மான். இப்படத்தின் கதையை கேட்டுவிட்டு உடனே சம்மதம் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்ல படத்தின் பட்ஜெட்டில் சிக்கல் வந்தபோது தனக்கான சம்பளத்தை வேண்டாம் என்று கூறி நடித்து கொடுத்தாராம். இப்படத்தின் கதை மிகவும் அருமையானது அதனால் சம்பளத்தை பெரிதாக எண்ணவில்லை என்கிறார். இப்படம் ஜன. 30ம் தேதி ரிலீஸாகிறது.