மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ரோகித் ஷெட்டி, ஷாரூக்கான் இருவரும் ஒரு படத்தில் இணைய உள்ளனர். இப்படத்தில் ஷாரூக்கான் உடன் வருண் தவானும் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார். தற்போது, இப்படத்திற்கான கதையை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் ரோகித். அதைசமயம் படத்திற்கான ஹீரோயின் உள்ளிட்ட பிற வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே இப்படத்தில் கஜோலை நடிக்க வைக்க ரோகித் முயற்சித்து வரும் வேளையில், இப்போது இன்னொரு ஹீரோயினாக கத்ரீனாவையும் நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக கத்ரீனாவிடம் ரோகித் பேசி வருகிறார்.