பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விரைவில் பிறக்க உள்ள புத்தாண்டை வரவேற்க, வெளிநாடுகளுக்கு பலர் பறந்துகொண்டிருக்க, வெளிநாட்டில் பிறந்து பாலிவுட்டில் கோலோச்சிக்கொண்டிருக்கும் நடிகையான சன்னி லியோன், புத்தாண்டை, இந்தியாவிலேயே கொண்டாட உள்ளார். 2015, ஜனவரி முதல் வாரத்தில், அமெரிக்கா செல்லும் அவர், அங்கிருந்து கணவர் டேனியலுடன் மெக்ஸிகோ செல்ல உள்ளார். விடுமுறையில், மெக்ஸிகோ சாலைகளில் காலார நடந்து செல்ல இருப்பதாக சன்னி லியோன் கூறியுள்ளார்