'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள பிகே படம், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது. இந்த படத்தில், தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் சஞ்சய் தத்தும் நடித்து உள்ளார். ரசிகர்களின் ஆதரவை கேள்விப்பட்ட சஞ்சய் தத், படத்தை பார்க்கும் பொருட்டு, சிறைத்துறை அதிகாரிகளிடம், தனக்கு 14 நாட்கள் விடுப்பு அளிக்குமாறு மனு தாக்கல் செய்துள்ளார்