மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மூன்று பேர் மூன்று காதல், ஜெய்ஹிந்த்-2 போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சுர்வீன் சாவ்லா. பாலிவுட்டிலும் இவர் பிரபலம். ஹேட்ஸ்டோரி-2 படத்தில் படு கிளாமராக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது ஜான் ஆபிரஹாம் நடித்து வரும் 'வெல்கம் பேக்' என்ற படத்தில் ஜான் ஆபிரஹாமுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார். இப்படத்தின் பாடல் எடுக்கப்பட்டபோது, சுர்வின் சற்று உடல் பெருத்து காணப்பட்டாராம். இதனால் ஜான் ஆபிரஹாம், சுர்வீனுக்கு சில ஆரோக்கிய டிப்ஸ் எல்லாம் கொடுத்தாராம். அதுமட்டுமின்றி உடலை எப்படி பிட்டாக வைத்து கொள்வது, எந்த மாதிரி உடற்பயிற்சி எல்லாம் செய்வது போன்ற பல டிப்ஸ்களை வழங்கினாராம் ஜான்.