‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஜூனோனியாத் படத்தி்ன முதற்கட்ட சூட்டிங், காஷ்மீரில் முடிவடைந்திருந்த நிலையில், இரண்டாம் கட்ட சூட்டிங், அங்கு மீண்டும் துவங்கியுள்ளது. இதுகுறித்து, படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி கூறியதாவது, காஷ்மீரில் உள்ள சினார் மரங்களில், ஆண்டுக்கு 15 நாட்கள் மட்டுமே, சிகப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இலைகள் இருக்கும். நான் கண்ட இந்த அழகை, எனது ரசிகர்களும் பார்க்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன். அந்த கால சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. இதனையடுத்து, காஷ்மீரில், மீண்டும் சூட்டிங்கை நடத்துவதாக அவர் கூறினார். புல்கிட் சாம்ராட், யாமி கவுதம் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.