இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
பிகு படத்தில், அமிதாப் பச்சனுடன், தீபிகா படுகோனே இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தையடுத்து, ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திலும், இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். இதுதொடர்பாக, இயக்குனர் ஸ்ரீராம் ராகவன், இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இருவரும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமிதாப்புடன் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பது மனதுக்கு மகிழ்ச்சியளிப்பதாக, தீபிகா கூறியதாக, ஸ்ரீராம் ராகவன் கூறியுள்ளார்.