பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், சஞ்சய் தத், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் தங்கள் வீடுகளில், பிரத்யேக ஜிம்மை வைத்துள்ளனர். தங்களது ஜிம்களில், நண்பர்களை மட்டுமே இவர்கள் சில சமயம் அனுமதிப்பதுண்டு. அக்ஷய் குமாரோ, நண்பர்களை கூட, தனது ஜிம்மில் அனுமதிப்பதில்லை. அப்படிப்பட்ட அக்ஷய், சமீபகாலமாக, சிங் இஸ் பிலிங் படத்தில் தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகை கிருதி சனோனுக்கு, தனது ஜிம்மில் அனுமதி அளித்துள்ளார். இது அனைவரையும் வியப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. ஹீரோபண்டி படத்தில், கிருதி சனோனின் நடிப்பை பார்த்த பிறகு, அக்ஷய் குமார், தனது படத்தில் கிருதியை பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.