மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிரபுதேவா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ள ஆக்ஷன் ஜாக்சன் படத்தில், மனஸ்வி மம்காய் அறிமுகமாகியுள்ளார். பிரபுதேவாவின் தேர்வான இவர், படம் முழுவதும், ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்துள்ளார். படம் முழுவதும் வெறும் உள்ளாடையிலேயே நடித்துள்ள மனஸ்வி, சில காட்சிகளில் மட்டும் சட்டையுடன் நடித்துள்ளார். அந்த காட்சிகளிலும், அவர் சட்டையின் மேல் பட்டன் போடாமல், உள்ளாடை தெரியுமாறு நடித்துளளது குறிப்பிடத்தக்கது.