தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹவுஸ்புல்-2 படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ச்சியினால் கிறங்கடித்த ஜெரைன் கான், தற்போது, நான்சென்ஸ் படத்தின் மூலம், மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். தயாரிப்பாளர் பூஷன் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அஸ்வின் ஷெட்டி இயக்கத்தி்ல், இப்படம் உருவாகிறது. பல்வேறு டிவி விளம்பர நிகழ்ச்சிகளை இயக்கியுள்ள அஸ்வின் ஷெட்டி, ஹேய் பேபி,ஹவுஸ்புல் மற்றும் ஹீரோபண்டி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். நான்சென்ஸ் படத்தில், ஷர்மான் ஜோஷி மற்றும் வீர் தாஸ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில், ஜெரைன் கான் பத்திரிகையாளராகவும், ஷர்மான் மற்றும் வீர் தாஸ் என்.ஜி.ஓ. ஊழியர்களாகவும் நடிக்கின்றனர். இப்பபடத்தின் படப்பிடிப்பு, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில், சிம்லாவில் துவங்குகிறது.