விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
ஸ்டூடண்ட் ஆப் தி இயர், ஹம்தி சர்மா கி துல்கனியா படங்களின் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக ஆலியா பட், வருண் தவான் ஜோடி இணைய இருக்கின்றனர். இப்படத்தை தர்மா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்கின்றனர். தற்போது ஆலியா பட்டும், வருண் தவானும் நிறைய படங்களில் கமிட்டாகியுள்ளனர். இந்தப்படங்களை முடித்த பின்னர் இருவரும் தர்மா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் நடிப்பார்கள் என தெரிகிறது.