'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஷிவாய், என்ற படத்தை தானே தயாரித்து இயக்கவும் செய்ய உள்ளார். இதுகுறித்து அஜய் தேவ்கன் கூறியதாவது, ஷிவாய் படத்தில், தான் முக்கிய ரோலில் நடிக்கிறேன். இப்படத்தில் நடிக்கும் 90 சதவீத நடிகர்கள வெளிநாட்டினர்கள் தான் என்றும், ஆக்ஷன் படமாக இதை உருவாக்க உள்ளேன். அடு்த்த ஆண்டு பிப்ரவரியில், இப்படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாக அவர் கூறினார். அஜய் தேவ்கன், தற்போது ஆக்ஷன் ஜாக்சன் பட புரோமோ நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளார்.