ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜான் ஆபிரகாம், ஸ்ருதிஹாசன், நானா படேகர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள வெல்கம் பேக், திரைப்படம், அடுத்த ஆண்டு மே மாதம் 29ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் மாளிகையில், இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் படமான பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7 படத்திற்கு பிறகு, எமிரேட்ஸ் மாளிகையில் படமாக்கப்பட்ட பெருமையை வெல்கம் பேக் படம் பெற்றுள்ளது. அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில், இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக, இயக்குனர் அனீஸ் பஜ்மீ கூறியுள்ளார்.