ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பூஜா பட் இயக்கத்தில், கேபரேட் படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில், கிரிக்கெட் வீரர் சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த் அறிமுகமாகிறார். இந்த படத்தில், ஸ்ரீசாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ரிச்சா சட்டாவின் ஆலோசகர் வேடத்தில், ஸ்ரீசாந்த் நடித்துள்ளார். படத்தின் பூஜை தினமும், ஸ்ரீசாந்தின் பிறந்தநாளும் ஒரே தினத்தில் வந்ததையடுத்து, படத்தின் பூஜையில் அவர் கலந்துகொள்ளாமல், மனைவியை, ஸ்ரீசாந்த் அனுப்பி வைத்திருந்தார். கேபரேட் படம், ஜனவரியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.