ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
யாஸ் சோப்ரா இயக்கத்தில், ஷாரூக்கான், கத்ரீனா கைப் நடித்து வெளிவந்த படம் ''ஜப் தக் ஹை ஜான்''. இப்படம் பாக்ஸ் ஆபிசில் சேரவில்லை. ஆனால் அதேசமயம் ஷாரூக்-கத்ரீனாவின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதித்யா சோப்ரா இப்படத்தை இயக்க இருக்கிறாராம். தற்போது படத்தின் கதையை முழுவதுமாக எழுதி முடித்துவிட்டார் ஆதித்யா. இதுதொடர்பாக ஷாரூக்கானிடமும் ஆதித்யா பேசியதாக தெரிகிறது. ஷாரூக்கான் ஓ.கே. சொன்னால் விரைவில் இப்படம் துவங்கும் என தெரிகிறது.