கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
கயா கூல் ஹையின் ஹம் படங்களின் வரிசையில் இப்போது மூன்றாவது பாகம் உருவாக இருக்கிறது. மூன்றாம் பாகத்தை புதுமுக இயக்குநர் உமேஷ் காக்தே இயக்குகிறார். முதல் இரண்டு பாகத்தில் நடித்த ரித்தேஷ் தேஷ்முக், இப்போது நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக அப்தாப் சிவ்தாசனி நடிக்கிறார். இதுகுறித்து இயக்குநர் உமேஷ் கூறுகையில், முதல் இரண்டு பாகங்களை காட்டிலும் மூன்றாம் பாகத்தில் காமெடி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஜனவரி முதல் ஷூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது. ஹீரோயினாக புதுமுகம் ஒருவர் நடிக்கிறார். துசார் கபூர் தொடர்ந்து மூன்றாவது பாகத்திலும் நடிக்க இருக்கிறார் என்று கூறியுள்ளார்.