‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
யாஸ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சல்மான் கான் நடித்த ஏக் தா டைகர் படம் அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து அவர்கள் தயாரிக்கும் புதிய படத்திலும் சல்மான் கானை ஹீரோ ஆக்கி உள்ளனர். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க உள்ளாராம். இந்த படத்திற்காக சல்மானிடமும் ஒப்பந்தம் போடப்பட்டு விட்டதாம்.
இந்நிலையில் டைரக்டர் அலி அப்பாஸ் ஜாபரின் அடுத்த படத்தில் சல்மான் நடிக்க உள்ளதாக மீடியாக்களில் தகவல்கள் பரவி வருகின்றன. யாஸ்ராஜ் பிலிம்சின் கன் டே படம் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகி, சல்மான் கானுக்கு பாராட்டை வாங்கி தந்ததால் யாஸ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பிலேயே அவர் முதலில் நடிப்பார் என கூறப்படுகிறது.