தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லிசா ஹைடன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் ''தி ஷாக்கீன்ஸ்''. தற்போது இப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் லிசா ஹைடன். சமீபத்தில் டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் லிசா ஹைடன் பங்கேற்றார். அப்போதே அவருக்கு லேசான காய்ச்சல் இருந்தது. காய்ச்சல் உடனே அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து காய்ச்சலின் தாக்கம் தீவிரமாக உடனடியாக மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற சென்றார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை கொடுக்கப்பட்டது.