ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபுதேவா இயக்கத்தில், அடுத்து வெளியாக இருக்கும் படம் ''ஆக்ஷ்ன் ஜாக்சன்''. அஜய் தேவ்கான் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா மற்றும் யாமி கவுதம் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் துப்பாக்கி பின்னணியில் ஆக்ஷ்ன் ஜாக்சன் படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. படத்தின் போஸ்டரை பார்க்கும்போது இது ஆக்ஷ்ன் படமாக இருக்கும் என தெரிகிறது. இப்படத்தின் முதல் டிரைலர், ஷாரூக்கான் படத்தின் ''ஹேப்பி நியூ இயர்'' படத்தோடு வெளியாக இருக்கிறது. டிசம்பர் 5ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.