இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சமீபத்தில் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த வருண் தவான், தற்போது சைட்ஹீரோ என்ற படத்திற்காக கதை கேட்டுள்ளார். இந்த கதை வழக்கமான கமர்ஷியல் படங்களை மிஞ்சி விடும் என கூறும் வருண், தனக்கு மிகவும் பொருத்தமானதாக இந்த கதை இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த படத்தை, பெட்டிலெர்ஸ் என்ற படத்தை இயக்கிய வசன் பால் இயக்குகிறார். சைட்ஹீரோ படத்திற்காக வருணிடம் வசன் பால் கதை சொன்ன உடன், அவர் சிறிதும் யோசிக்காமல் ஓகே சொல்லி விட்டாராம். இந்த படம் தனக்கு நிச்சயம் நல்ல பெயர் வாங்கித் தரும் அளவிற்கு இருக்கும் என வருண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.