அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஓவியர் ராஜா ரவி வர்மாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ரங் ரசீயா. இதில் ரவி வர்மாவாக ரன்தீப் ஹூடா நடிக்கிறார். கேத்தன் மேத்தா இயக்கியுள்ளார். சில பிரச்னைகளால் சுமார் ஐந்தாண்டுகளுக்கு மேலாக ரிலீசாகாமல் இருந்த இப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இப்படத்திலிருந்து அன்ஹாத் நாத் என்ற பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் ரன்தீ்ப் ஹூடா, ராஜஸ்தானின் பாலைவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய இடங்களில் எல்லாம் ரன்தீப் ஷூடா சுற்றி வர, அதற்கு பின்னணியில் கைலாஷ் கெரின் இனிமையான குரல் ஒலிக்கிறது.