'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், வாக் இந்தியாவிற்காக புதிய ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். வாக் இந்தியா, பெண்களின் வலிமையை போற்றும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இதில் தன் பங்கிற்கு ஒரு ஆல்பம் ஒன்றை உருவாக்கி கொடுத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். ரவுனாக் எனும் அந்த ஆல்பத்தில் லாட்லி எனும் பாடலுக்கு கபில் சிபல் பாடல் வரிகள் எழுத, லதா மங்கேஸ்கர் தன் இனிமையான குரலால் பாடியிருக்கிறார். சமீபத்தில் இந்த ஆல்பம் வெளியிடப்பட்டது.