ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்திய சினிமா மற்றும் டிவி., தயாரிப்பாளர் சங்க தலைவராக சஜித் நடியாத்வாலா மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்ப்பட்டார். கிக் உள்ளிட்ட ஏராளமான படங்களை தயாரித்தவர் சஜித். இவர் தயாரித்த கிக் படம் 300 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இந்நிலையில், ஐஎப்டிபிசி.,யின் 23வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் தலைவராக சஜித் நடியாத்வாலா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு விகாஸ் மோகன், சுபாஷ் கை, டேவிட் தவான், ரமேஷ் தாரணி, விபுல் ஷா உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.