இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஓவியர் ராஜா ரவி வர்மாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ரங் ரசியா. ராஜா ரவி வர்மாவாக ரன்தீப் கூடா நடிக்க அவருடன் நந்தனா சென் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கேத்தன் மேத்தா இயக்கியுள்ள இப்படத்தை ஆனந்த் மெகந்தூரு, தீபா ஷகி ஆகியோருடன் தவால் ஜெயந்திலால் கடா, குஷால் கன்டிலால் கடா மற்றும் ரேஷ்மா கடாகியா ஆகியோர் தயாரித்துள்ளனர். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தாண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.