‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பிரபல டான்ஸ் மாஸ்டரான கணேஷ் ஆச்சார்யா, ஹே ப்ரோ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு நகைச்சுவையான நடனத்தையும் அவர் வைத்துள்ளாராம். அந்த பாடலுக்கு கணேஷ் ஆச்சார்யா நடனம் ஆட வைத்திருப்பது வேறு யாரையும் அல்ல, பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனை தான்.
இந்த பாடலில் சிறப்பு நடனம் ஆட வேண்டும் என்ற கேட்டவுடன், மிகுந்த உற்சாகத்துடன் அமிதாப் ஓகே சொன்னதுடன், ஆடியும் கொடுத்துள்ளார். விரைவில் அமிதாப்பின் இந்த சூப்பர் நடனத்தை திரையில் காணலாம். இந்த பாடலில் அமிதாப்புடன் கணேஷ் ஆச்சார்யாவும் நடனமாடி உள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.