அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
பிரபல மாடலும், நடிகையுமான மூன் தாஸ், சமீபத்தில் தனது பாய் பிரண்ட் அவிநாஸ் பட்நாயக்கின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். மும்பையில் ஒரு கிளப்பில் நடந்த இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மூன் தாஸின் தாய் கனன் தாஸ், அவரது உறவினர் விகாஸ் சர்கார் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் என்று படு விமரிசையாக இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது. சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ் சித்தார்த் பரத்வாஜ், மும்பையில், டிராபிக் சிக்னல் அருகே தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார் இந்த மூன் தாஸ் என்பவர் குறிப்பிடத்தக்கது.