ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
அமெரிக்காவில் உள்ள ஏ.எல்.எஸ்., என்ற அமைப்பு, நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு நிதி திரட்டும் வகையில், 'ஐஸ் பக்கெட் சேலஞ்ச்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.இதில், சமூக ஆர்வம் உடைய பாலிவுட்டை சேர்ந்த மந்திரா பேடி, சோனாக் ஷி சின்ஹா, சன்னி லியோன் உள்ளிட்ட பல நடிகைகள், ஐஸ் தண்ணீரை தலையில் ஊற்றி, பார்வையாளர்களை பரவசப்படுத்தியுள்ளனர்.இந்த பட்டியலில், கோலிவுட் நடிகை ஹன்சிகாவும் கலந்து கொண்டு, அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்து, சமூக ஆர்வம் கொண்ட சில நடிகர் - நடிகைகளும், இந்த 'ஐஸ் பக்கெட் சேலஞ்ச்'நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.