ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திடீரென்று சமந்தா, தன் கவர்ச்சி செக்போஸ்ட்டை தாண்டி விட்டதால், ஆந்திராவின் கமர்சியல் பட அதிபர்கள் அவரை முற்றுகையிட்டு வருகின்றனர். சமந்தாவின் நீச்சல் உடை கலாசாரத்திற்கு, அவரின் அபிமானிகளும், ரசிகர்களும்,இணையதளம் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படி தொடர்ந்து நடித்தால், இன்னும் ஓரிரு படங்களோடு மார்க்கெட் காலியாகிவிடும் என்றும், அவரை அச்சுறுத்துகின்றனர். அதனால், புதிதாக ஒப்பந்தமாகும் படங்களில் கிளாமராக நடிக்க மாட்டேன் என, திடீர் பல்டி அடித்துள்ளார் சமந்தா. இதனால், தமிழ்ப் படங்களில் கிளாமராக நடித்த சமந்தா, தெலுங்கில் நடிக்க மறுத்து, ஆந்திர ரசிகர்களுக்கு துரோகம் செய்கிறார் என, அங்குள்ளவர்கள் பொருமத் துவங்கியுள்ளனர்.