சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
வெள்ளாவி பொண்ணு டாப்ஸி தற்போது முனி 3, மற்றும் இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார். என்றாலும் அவரது கவனம் எல்லாம் தற்போது இந்தியில்தான் இருக்கிறது. ரன்னிங்சாதி டாட் காம் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
அடுத்து அவர் ஹமாரா பஜாஜ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆயுஷ்மான் குராரா ஹீரோவாக நடிக்கிறார் ஷ¨ஜித் சிர்கார் இயக்குகிறார்.
"ஷ¨ஜித் சிர்கார் படத்தில் நடிக்க இருப்பது உண்மைதான். மற்றடி படத்தை பற்றி விபரங்கள் எனக்குத் தெரியாது. படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. மற்ற விபரங்களை அவர்களே அறிவிப்பார்கள். நான் சொன்னால் சரியாக இருக்காது. அடுத்த ஆண்டு டிசம்பர் வரை நான் பிசியாக இருக்கிறேன். அதனால் இப்போது கிடைத்த ஒரு சின்ன இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு ஏத்தென்ஸ் நகருக்கு வந்திருக்கிறேன். இங்கு என் தங்கையுடன் -ஓய்வெடுத்து வருகிறேன்" என்கிறார் டாப்ஸி.