Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

லவ் டுடே ஹிந்தி ரீமேக் படத்தில் அமீர்கான் மற்றும் போனி கபூர் வாரிசுகள்

26 மார், 2023 - 13:44 IST
எழுத்தின் அளவு:
Aamir-Khan's-Son-Junaid-Khan-To-Romance-Janhvi-Kapoor's-Sister-Khushi-Kapoor-In-Love-Today's-Hindi-Remake?

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் 'லவ் டுடே'. முதல்முறையாக ஹீரோவாக இந்த படத்தின் மூலம் களமிறங்கினார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தனர்.
இந்த படத்தில் இவானா கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த படம் தமிழில் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. அங்கு இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் பணி நடக்கிறது. ஹிந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றியுள்ளார். டேவிட் தவான் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் அமீர்கான் மகன் ஜூனைத் கான் மற்றும் இந்த படத்தில் கதாநாயகியாக தயாரிப்பாளர் போனி கபூர் மகள் குஷி கபூர் நடிக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
வித்யாபாலனை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பிரதீப் சர்க்கார் காலமானார்வித்யாபாலனை பாலிவுட்டில் ... நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க நானும் ஒரு காரணம் ; அஜய் தேவ்கன் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27 மார், 2023 - 05:12 Report Abuse
J.V. Iyer சினிமா பார்ப்பதை நிறுத்தினால்தான் இந்தியா திருந்தும்.
Rate this:
R S BALA - CHENNAI,இந்தியா
26 மார், 2023 - 20:11 Report Abuse
R S BALA ஓ ஆமிர்கான் மகன் நடிக்கிறாரா... முதல் கருத்தை தவிர்க்கவும்..
Rate this:
R S BALA - CHENNAI,இந்தியா
26 மார், 2023 - 20:09 Report Abuse
R S BALA வயசான கதாநாயகனுக்கு இந்த படத்துல வரும் கதையம்சபடி செட்டாகாதே... அமீர்கான் வேணும்முன்னா சத்யராஜ் கேரக்டர்ல நடிக்கலாம் ரங்கநாதன் கேரக்டர்ல நடிக்கறதெல்லாம் ரொம்ப ஓவர்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in