Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கிண்டல் செய்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சி தந்த அமீர்கானின் மகள்

17 மே, 2022 - 16:59 IST
எழுத்தின் அளவு:
Ira-khan-post-some-more-bikini-photos-who-trolled-her

பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் மகள் ஐரா கான் சமீபத்தில் பிகினி உடை அணிந்து தனது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். அந்த புகைப்படங்கள் வைரலாகி கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த நிலையில் மேலும் சில பிகினி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ஐராகான். அதோடு எனது பிறந்தநாள் புகைப்படங்களை பார்த்து என்னை விமர்சித்து கேலி செய்த அனைவருக்கும் மேலும் இந்த புகைப்படங்கள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே தனது பிறந்தநாளின் போது பிகினி உடை அணிந்து கேக் வெட்டி கவர்ச்சி பிரியர்களை அலறவிட்ட அமீர்கானின் மகள் தற்போது நீச்சல் குளத்தில் தான் எடுத்துக்கொண்ட பிகினி புகைப்படங்களை வெளியிட்டு மேலும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (17) கருத்தைப் பதிவு செய்ய
திருப்பதியில் கங்கனா சாமி தரிசனம்திருப்பதியில் கங்கனா சாமி தரிசனம் சல்மான்கானை இயக்க தயாராகும் கப்பார் சிங் இயக்குனர் சல்மான்கானை இயக்க தயாராகும் கப்பார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (17)

Sivagiri - chennai,இந்தியா
23 மே, 2022 - 13:41 Report Abuse
Sivagiri எல்லார்டையும் இருக்கிறதுதான் - எல்லாரும் செய்றதுதான் - - அவிங்க அதை பிசினெஸ்ஸா பண்ணி காசு பாக்குறாங்க கொஞ்சம் மானத்தை விட்டு காசு பாக்கறீங்க, அப்புறம் காசு செலவு பண்ணி மானத்தை காப்பாத்திக்கிறாங்க மானம் அவமானம் எல்லாம் அவுங்களுக்கு இல்ல . . .
Rate this:
Vijaya Raghav - chennai,இந்தியா
23 மே, 2022 - 09:56 Report Abuse
Vijaya Raghav ஹிஜாப் எங்கே போனது.
Rate this:
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
22 மே, 2022 - 07:49 Report Abuse
Kalaiselvan Periasamy இதற்க்கு மதம் பற்றி பேச ஒன்றுமில்லை. அந்நாள் இந்தியா பண்புகள் மெல்ல மறைகின்றன என்பதே உண்மை . இது பணக்காரரிடம் மட்டும் அல்ல, இந்த சீர்கேடு ஏழைகளிடம் கூட காணப் படுவதே வேதனை .
Rate this:
Neutrallite - Singapore,சிங்கப்பூர்
20 மே, 2022 - 12:03 Report Abuse
Neutrallite என்ஜோய்ன்னு விட்டுட முடியாது...நம் வீட்டு குழந்தைகளையும் அல்லவா கெடுக்கிறார்கள்...
Rate this:
ram - mayiladuthurai,இந்தியா
19 மே, 2022 - 11:06 Report Abuse
ram காசு கொழுப்பு ஆடுது, இதுவெல்லாம் உண்மையான முஸ்லீம் கிடையாது
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in