Advertisement

சிறப்புச்செய்திகள்

துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஒரு காட்சிக்காக 48 ரீடேக் வாங்கிய தீபிகா படுகோனே

23 ஜன, 2022 - 15:39 IST
எழுத்தின் அளவு:
Deepika-Padukone-48-retakes-for-one-scene

ஹிந்தியில் தீபிகா படுகோனே கதையின் நாயகியாக நடித்து வரும் படம் ஜெக்ராயான். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விரைவில் அமேசானில் நேரடியாக வெளியாக உள்ள இந்த படம் குறித்து தீபிகா படுகோனே அளித்துள்ள பேட்டியில், இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிக்காக 48 முறை ரீடேக் எடுத்ததாக கூறியுள்ளார். இந்த காட்சி அந்த இடத்திலேயே திடீரென்று உருவானது என்றும் இதனால் நடிக்க மிகவும் சிரமப்பட்டதாகவும் கூறியுள்ளார் தீபிகா. மேலும், இப்படத்தில் தீபிகா படுகோனே உடன் அனன்யா பாண்டே, சித்தார்த் சதுர்வேதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஒரு பையனுடன் இரண்டு சகோதரிகள் டேட்டிங் செய்யும் கதையில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 11ம் தேதி வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
அமீர்கானின் லால் சிங் சட்டா ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ்அமீர்கானின் லால் சிங் சட்டா ஏப்ரல் ... தென்னிந்திய ஹீரோக்கள் பற்றி கங்கனா ரணவத் கருத்து தென்னிந்திய ஹீரோக்கள் பற்றி கங்கனா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
26 ஜன, 2022 - 14:17 Report Abuse
RAMAKRISHNAN NATESAN ஒரே பையனுடன் இருவர் டேட்டிங்? நல்ல கதையம்சம் இதனால இளைய தலைமுறையினர் நல்லொழுக்கத்துடன் திகழ்வார்கள் நாடும் வல்லரசாகும்
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25 ஜன, 2022 - 05:13 Report Abuse
J.V. Iyer இப்படித்தான் சத்ருகன் சின்ஹா ஹேமமாலினியுடன் கட்டிப்புரளும் காட்சியில் நடிக்க ஏகப்பட்ட தாக்கல் வாங்கினாராம். வேண்டுமென்று.
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
26 ஜன, 2022 - 14:18Report Abuse
RAMAKRISHNAN NATESANபுளகாங்கிதம் அடைந்து வருணிக்கிறீரே ?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in