பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அந்த பையா நடிகைக்கு சில பட்ஜெட் ஹீரோக்களின் படவாய்ப்புகள் செல்லத் தொடங்கியுள்ளன. ஆனால் அவரோ, புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்கிற கதையால் நான் நடித்தால் பிரபல ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பேன் என்று விடாப்பிடியாக இருந்து வருகிறார். எக்ஸ்ட்ராக பேமண்ட் தருவதாக சொன்னபோதும் அம்மணி இறங்கி வருவதாக இல்லையாம்.
அதேசமயம், தனது அபிமானத்திற்குரிய ஹீரோக்களை வளைத்துப்போடும் திரைமறைவு வேலைகளில் நடிகையின் செயல்திறன் அதிகரித்திருப்பதாக சொல்கிறார்கள். அந்த வகையில், சில மேல்தட்டு ஹீரோக்களுடன் நடிக்கும் படங்கள் என்றால் ஒரே படத்திற்கு டபுள் கால்சீட் கேட்டாலும் கொடுப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும் தயாரிப்பாளர்களின் காது கடித்து வருகிறார் நடிகை.