தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உடம்பை குறைத்து பார்த்தார், மச்சான் மச்சான்னு சொல்லி பார்த்தார் ஆனாலும் அவருக்காக அசைந்து கொடுக்கவில்லை கோடம்பாக்கம். அதனால் கேரள கரையோரம் ஒதுங்கிவிட்டார் நடிகை. தமிழ் நடிகர்களோடு அத்தனை நெருக்கம் காட்டாத நடிகை மலையாளத்தில் சீனியர் நடிகர்களை அனியா... அனியா (மச்சான்...மச்சான்...) என்று அழைத்து நட்பை வலுவாக்கிக் கொள்கிறாராம். சீனியர்களின் ஆசியோடு பல படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். பிரியமான மணி நடிகை, மங்களகரமான ராய் நடிகை ஆகியோர் போட்டுக்கொடுத்த ரூட்டுதான் இந்த சீனியர் சின்சியர் ரூட்டு அதை மச்சான் நடிகை பாலோ பண்ணுகிறார்.