தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
தம்பியோடு சேர்ந்து செய்த நான் வெஜ் சாப்பாடும், அண்ணணோடு சேர்ந்து பயந்த பேய் கை கொடுக்காததில் இயக்குனர் அண்ணன் செம அப்செட். "அடுத்து நாம சேர்ந்து படம் பண்ணுவோம்"னு சொன்ன ஹீரோக்களெல்லாம் இயக்குனர் பெயரை பார்த்தாலே போன் எடுக்குறதில்லையாம். கதை சொல்ல வர்றேன்னு சொன்னா கதவை இழுத்து சாத்திடுறாங்களாம். அதனால காமெடி தம்பியை கழற்றிவிட்டுவிட்டு சிம்பிளா சின்ன பட்ஜெட்டுல சொந்தமாக ஒரு படம் தயாரிக்க முடிவு பண்ணியிருக்காராம். அதுக்கு இரண்டு வாரிசு நடிகர்களை அணுகியிருக்காராம். அவர்களும் பிடி கொடுக்காமல் இருக்காங்களாம்.