தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
இமய டைரக்டருக்கு அமெரிக்காவுல கொடுத்த விருதை என்னவோ அமெரிக்க அரசாங்கம் கொடுத்த மாதிரியே பில்டப் பண்ணிவிட்டார்கள். அது அமெரிக்காவுல உள்ள ஒரு சிறிய தமிழ் அமைப்பு கொடுத்த விருதாம். அந்த அமைப்புல உள்ளவங்க அனைவரும் இமயத்துக்கு பிரண்டுங்களாம். இந்த விஷயங்களை துப்பறிந்து மீடியாக்களுக்கு பரப்பியது மியூசிக்ஞானி தரப்பாம். இவிங்க பனிப்போர் எப்பதான் முடிய போகுதோன்னு மீடியாக்காரங்க குழம்பிப்போய் இருக்காங்களாம்.