ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆக்ஷன் மன்னர் சொந்தமாக தயாரிச்சு, டைரக்ட் பண்ற தேசபக்தி படத்தோட பட்ஜெட் தாறுமாறாக எகிறி இருப்பதால் தடுமாற்றத்தில் இருக்கிறாராம் மன்னர். இதனால கட்டுற கோவிலும் பாதியில நிக்குதாம். ஒரே நேரத்துல மூணு நாலு லாங்குவேஜ்னு அகலகால் வச்சதுதான் தப்பா போயிடுச்சாம். இதனால சினிமா பைனான்சியர்களை மீட் பண்ணிக்கிட்டிருக்காராம் ஆக்ஷன் மன்னர்.